09.07.2018 திங்கள் அன்று தமிழ் மற்றும் பொருளியல் பாடங்களுக்கான முதன்மைத்தேர்வாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர்கள் மதிப்பீட்டு மையத்திற்கு (GOVT.(MUSLIM)HSS, VELLORE) வருகைபுரிய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார். தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

 

09.07.2018 திங்கள்  அன்று  தமிழ் மற்றும் பொருளியல் பாடங்களுக்கான முதன்மைத்தேர்வாளர்கள் மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர்கள் மதிப்பீட்டு மையத்திற்கு  (அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளி, வேலூர்) வருகைபுரிய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்