பள்ளிக்கல்வி -2023-2024ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயின்ற மாணவ/ மாணவியர்களின் எண்ணிக்கை விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Googl Linkஇல் (படிவம் 1மற்றும் 2) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு தெரிவித்தல் – சார்பு

சார்ந்த அரசு /அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

2023-2024ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயின்ற மாணவ/ மாணவியர்களின் எண்ணிக்கை விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Googl Linkஇல் (படிவம் 1மற்றும் 2) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1O_PP4eSO9F1h_m7-szy6VAqBsMILMs8CGNasomRdplY/edit?usp=sharing

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

சார்ந்த அரசு /அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம் .

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை )தொடர்நடவடிக்கையின் பொருட்டு