அனைத்து அரசு உயர் மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு…
G FORM LINK
https://forms.gle/TCdy8uRBoM6J5LsQA
இணைப்பு பயிற்சி சார்ந்த தற்போதைய விவரங்களை மேற்கண்ட படிவத்தில் பூர்த்தி செய்துஉடனடியாக சமர்ப்பித்திட அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்
பெறுநர்
அரசு உயர்/மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்