மிக மிக அவசரம் – வேலூர் மாவட்டம் – அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் /உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு கட்டிடம் கட்ட தேவையான இடம் Square feetஇல் துல்லியமான அளவு கீழ்கண்ட Google linkஇல் இன்று மாலை 4.00 மணிக்குள் பதிவிடுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் /உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு கட்டிடம் கட்ட தேவையான இடம் Square feetஇல் துல்லியமான அளவு கீழ்கண்ட Google linkஇல் இன்று மாலை 4.00 மணிக்குள் பதிவிடுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1vRXi9riH8VKedXNs0JlnYK1qKZOV4-oRXaYIqVblaEM/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர் மாவட்டம்.

பெறுநர்

தலைமையாசிரியர்கள்

அரசு/ நகரவை/ ஆதி திராவிடர்/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.