அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டில் பணிபுரிந்த தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களின் மார்ச் மாத வருகைப்பதிவேடு மற்றும் தேவைப்படும் தொகைகான விவரங்களை அனுப்ப சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
பெறுநர்,
தலைமை ஆசிரியர்கள்,
அனைத்து அரசு / நகரவை உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.