வேலூர் மாவட்டம் – 2023-24    கல்வியாண்டு – BC/MBC/DNC மாணவ/ மாணவியர்கள் கல்வி உதவி தொகை – ekyc – இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் – பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைத்து பணியாற்றுதல், அறிவுரை வழங்குதல் – சார்பாக

2023-24    கல்வியாண்டு – BC/MBC/DNC மாணவ/ மாணவியர்கள் கல்வி உதவி தொகை ekyc இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் இப்பணியினை விரைந்து முடித்திடவும், உரிய ஒத்துழைப்பு அளித்திடவும் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.