வேலூர் மாவட்டம்   –  தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம்  – 2023-2024 ஆண்டில் அனுப்பியுள்ள வினாவங்கி புத்தகங்கள் அனைத்து பள்ளிகளும் வாங்கி  பயன்பெற அறிவுறுத்தல் – தொடர்பாக

அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

      //ஓம்.செ.மணிமொழி //

     முதன்மைக் கல்வி அலுவலர்,

                வேலூர்.

பெறுநர்

அனைத்து உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்

மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். வேலூர் மாவட்டம்.                                           

நகல்:

  1. செயலாளர்.

தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம், சென்னை-6,

  • மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள்)  வேலூர் மாவட்டம்.

(தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது)

  • மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி)

வேலூர் மாவட்டம், அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.