வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி துறை – 2024 மாபெரும் புத்தக கண்காட்சி – 17.02.2024 முதல் 27.02.2024 வரை நடைபெறும் நாட்களில் – மாணவ / மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் பங்கேற்க தெரிவித்தல் – சார்பு

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

பெறுநர்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் ) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப் படுகிறது.