தேர்வுகள் -பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு -மார்ச் -2024 -பள்ளி மாணாக்கரின் பெயர்பட்டியல் பதிவேற்றம் செய்தல் மற்றும் TML கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துதல் -கூடுதல் அவகாசம் -வழங்குதல் -தொடர்பாக

அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு -மார்ச் -2024 -பள்ளி மாணாக்கரின் பெயர்பட்டியல் பதிவேற்றம் செய்தல் மற்றும் TML கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துதல் மற்றும் TML கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துதல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.