6, 9, 11ம்வகுப்பு போதிக்கும் பாட ஆசிரியர்கள் விவரம் கோருதல்

அனைத்து அரசு/நகரவை/ நலப்பள்ளிகள்/நிதியுதவி/உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை CLICK செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் அவசரம் என்பதால் உடனடியாக உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE 6TH HANDLING TEACHERS DETAILS

CLICK HERE TO ENTER THE 9TH HANDLING TEACHERS DETAILS

CLICK HERE TO ENTER THE 11TH HANDLING TEACHERS DETAILS

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்