சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்
அரசு/ நிதியுதவி/ மெட்ரிக் பள்ளிகள்
வேலூர் மாவட்டம்
2023 – 24 ஆம் கல்வியாண்டிற்கான மாநில அளவிலான 17 வயதிற்குட்பட்ட மாணவ/ மாணவியற்களுக்கான குடியரசு தின குழு (RDG) போட்டிகள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 02.12.2023 முதல் 04.12.2023 வரை மாணவிகளுக்கும் மற்றும் 05.12.2023 முதல் 07.12.2023 வரை மாணவர்களை பங்கேற்க செய்தல் மேலும் இணைப்பில் காணும் உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்கவும் தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்