நினைவூட்டல் – பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் – PM Young Achievers Scholarship Award Scheme for Vibrant India ( PM YASASVI) – பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்  – (Pre – Matric Scholarship) திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது, – மாணவியர்களின் விவரம் கோரப்பட்டது இதுநாள் வரை உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக இன்று மாலை 3.00 மணிக்குள் (18.11.2023) உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது – சார்ந்து

அரசு / நகரவை /ஆதிதிராவிடர்  நல உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் – PM Young Achievers Scholarship Award Scheme for Vibrant India ( PM YASASVI) – பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்  – (Pre – Matric Scholarship) திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது, – மாணவியர்களின் விவரம் அனுப்ப சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (விவரங்களை கீழ்காணும் google link – ல் உள்ளீடு செய்யவும்)

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்.

https://docs.google.com/spreadsheets/d/1Fm7IJDy9fYOE8VPYKFBBZf4_fWdwRYqndcAUxN4ccaQ/edit?usp=gmail#gid=0