நான் முதல்வன் – உயர்கல்வி வழிகாட்டி திட்டம் – கருத்தாளர்களுக்கு மண்டல அளவிலான இரண்டு நாள் பயிற்சி மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளிலுள்ள உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு 07.12.2023 அன்று ஒரு நாள் புத்தாகப் பயிற்சி அளித்தல் – நெறிமுறைகள் வழங்குதல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

  1. முதல்வர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம், இராணிப்பேட்டை,
  2. அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்
  3. தலைமையாசிரியர், மாதிரி பள்ளி பிள்ளையார்குப்பம், வேலூர் மாவட்டம்.
  4. வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், வேலூர் மாவட்டம்.
  5. TNE Fellow, வேலூர் மாவட்டம்.