பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம், இணைப்பில் உள்ள அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு (Student Police Cadet Phase II) – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ரூ.50,000/-க்கான பயனீட்டு சான்று சமர்பிக்க கோருதல் – சார்பு

//ஒப்பம்//

   முதன்மைக்  கல்வி அலுவலர்,  வேலூர்

பெறுநர் –

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர் / தாளாளர்,

அரசு / நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.