Slow Learners_ மெல்ல கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை

தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு

கீழ்கண்ட இணைப்பில் தங்களது பள்ளியில் உள்ள மெல்ல கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை உள்ளிடவும்.

Link

https://docs.google.com/spreadsheets/d/1XOeZ4oKa7388Xtapjws9XWtkhhgHgf2MOGa3JV3-vGw/edit#gid=0

// மிகவும் முக்கியம் //

முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்

பெறுநர்//

அனைத்து அரசு/ நிதி உதவி/ உயர்நிலை/ மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள்