தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு -2023-2024 –மாணவர்கள் பெயர் பட்டியல் (Nominal Roll ) பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் –சார்பு

                                                                                   முதன்மைக்கல்விஅலுவலர்

                                                                                                வேலூர்.

பெறுநர்,

 அனைத்து அரசு/தனியார்  மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு தொடர்  நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது .

நகல்

  1. மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் பள்ளிகள்  ) வேலூர்,அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
  2. மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி  ) வேலூர்,அவர்களுக்கு தகவலுக்காக   தெரிவிக்கலாகிறது.