வகுப்பு 6-9 ஆங்கிலம் கற்பிக்கும் அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள்

அனைத்து உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Sheetல்

https://docs.google.com/spreadsheets/d/1KVMaGzTq5E0JjzpfJHqEX7Fua8k3bSvd8i9Pn_S8ckg/edit?usp=sharing

தங்கள் பள்ளியில் பணி புரியும் ஆங்கில ஆசிரியர்கள் Hitech பயிற்சி மற்றும் Telegram Group ல் இணைந்த தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

Hi tech Lab பயிற்சி link👇👇

https://tntp.tnschools.gov.in

Telegram group link 👇👇

https://t.me/+Ea1VFteORWY0MzQ9

முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்