தேர்வுகள் – தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு (TNCMTSE), அக்டோபர் 2023 – தேர்வு நாள்.07.10.2023 – தேர்வர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், வகுப்பினம் – திருத்தம் மேற்கொள்ளுதல் – தொடர்பாக.

//ஓம்.செ.மணிமொழி//

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

தலைமையாசிரியர்கள்

அனைத்து  அரசு மேல்நிலைப்பள்ளி

வேலூர் மாவட்டம்.

நகல்

  • அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு கனிவுடன் அனுப்பப்படுகிறது.
  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின்  பொருட்டு அனுப்பப்படுகிறது.