அரசு / அரசு உதவிபெறும்/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
9 மற்றும் 10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களை பணிவிடுப்பு செய்ய தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர்,
வேலூர் மாவட்டம்.