பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – புதிய தலைமுறை தொலைக்காட்சி – “வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2023” என்ற அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி –  28.10.2023 (சனிக்கிழமை) அன்று – வேலூர், தொரப்பாடி, வேலம்மாள் போதி கேம்பசில் நடைபெற உள்ளது  –  ஆர்வமும் திறமையும் உள்ள மாணவர்கள் கலந்து தெரிவித்தல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர் –

தலைமையாசியர்கள் / முதல்வர்கள்,

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக்  பள்ளி முதல்வர்கள். வேலூர் மாவட்டம்.

நகல்-

  1. மாவட்டக் கல்வி அலுவலர்,

 (இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி)

வேலூர் மாவட்டம்

(தங்கள் கட்டுப்பட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படுகிறது)