அரசு / அரசுஉதவி பெறும் / நகராட்சி / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
தொழிற்கல்வி – சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் பெறப்பட்ட தீர்ப்பாணைகளை செயல்படுத்திட வேண்டி 01.04.2003க்கு முன்னர் பணிவரன்முறை செய்யப்பட்ட அரசு/அரசுஉதவி பெறும்/ நகராட்சி/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும்/ ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்களில் 06.04.2018க்குப் பிறகு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தீர்ப்பாணை பெற்ற / வழக்கு நிலுவையில் உள்ள / வழக்கு தொடராத தொழிற்கல்வி ஆசிரியர்களின் பகுதி நேர பணிக்காலத்தில் 50% விழுக்காட்டை ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளுதல் – ஏற்கனவே ஆணை வெளியிடப்பட்டது – விடுபட்ட நபர்கள் இருப்பின் உடன் விவரம் அனுப்பக் கோருதல்
முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர்