//மிக அவசரம்// SEAS – EXAM பணிகளை மேற்கொள்ள தங்கள் பள்ளியில் பயிற்சியில் உள்ள B.Ed மாணவ மாணவிகளின் விபரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள G-SHEET ல் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

G-SHEET LINK

https://docs.google.com/spreadsheets/d/1AJvbDw1SkP1WcoN_m4J6pvjhQvaW54sbdrBbEPN7OFI/edit#gid=0

  1. மேலும் வருகின்ற 18.10.2023 அன்று வேலூர் புறநகர், வேலூர் நகர், கணியம்பாடி ஒன்றியத்தில் B.Ed பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவ மாணவிகளை ஒரு நாள் பயிற்சிக்கு பயிற்சி மாணவர்களை விடுவித்து DPO-VELLORE (SS) அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

2. வருகின்ற 19.10.2023 அன்று அணைக்கட்டு, காட்பாடி, கே வி குப்பம் ஒன்றியத்தில் B.Ed பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவ மாணவிகளை ஒரு நாள் பயிற்சிக்கு பயிற்சி மாணவர்களை விடுவித்து DPO-VELLORE (SS) அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

3. வருகின்ற 20.10.2023 அன்று குடியாத்தம், பேர்ணாம்பட்டு ஒன்றியத்தில் B.Ed பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவ மாணவிகளை ஒரு நாள் பயிற்சிக்கு பயிற்சி மாணவர்களை விடுவித்து குடியாத்தம், நடுப் பேட்டை, அரசு பெண்கள் மேனிலைப்பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

குறிப்பு:

B.Ed மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்படும்

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள்

அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்.

வேலூர் மாவட்டம்.