பள்ளிக் கல்வி – இலக்கிய மன்ற செயல்பாடுகள் – முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – அனைத்து வகை பள்ளிகளிலும் – சட்டமன்ற நாயகர் – கலைஞர் அவர்களின் சட்ட மன்ற சாதனைகள் குறித்த  போட்டிகள் நடத்துதல் – அறிவுரைகள் வழங்குதல் – தொடர்பாக

//ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

அனைத்து வகை  பள்ளி தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.

நகல்-

மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி)

வேலூர்  மாவட்டம்.

(தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு

இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)