அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
7.5% SCHOOL AND MEDIUM VERIFICATION – BONAFIDE CERTIFICATE UPLOAD
தங்கள் பள்ளியில் படிக்கும் மற்றும் தங்கள் பள்ளியில் படித்து வேறு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு படித்த வருடம், பயிற்று மொழி, பள்ளியின் வகை ஆகியவை சார்ந்த விபரங்கள் சரிபார்த்து BONAFIDE CERTIFICATE பதிவு செய்ய வேண்டும்.
எனவே கீழ்க்கண்ட இணைப்பில் உள்ள வீடியோ பயன்படுத்தி தங்கள் பள்ளியில் காண்பிக்கும் மாணவர்களுக்கு BONAFIDE CERTIFICATE UPLOAD செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Steps to Coimplete:
School Website –> Approval–> School and medium verification –> Action –> upload bonafide –> Approve –> Verification of Medium –> Approve –> Verification of Studied School Type –> Approve
🎯SCHOOL EMIS
🎯APPROVAL
🎯VERIFIY STUDENT SCHOOL
🎯SCHOOL AND MEDIUM VERIFICATION
🎯STUDENT NAME
🎯ACTION BUTTON
🎯BONAFIDE CERTIFICATE UPLOAD
🎯 APPROVED
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்
பெறுநர்
அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்