CYCLE INDENT – REVISED // தனி கவனம் //மிக மிக அவசரம்-சென்னை பள்ளிகல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள் – வேலூர் மாவட்டம்- விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் – 2023-2024 ஆம் கல்வியாண்டு – 11ம் வகுப்பு பயிலும் அனைத்து இன மாணவ / மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்கான இறுதி தேவைப்பட்டியல் மற்றும் 2022-2023ஆம் கல்வியாண்டின் இருப்பு மற்றும் தேவை விவரம் –கீழே இணைக்கப்பட்டுள்ள படிவம் I & II & III பூர்த்தி செய்யப்படாத படிவத்துடன் நாளை (27.09.2023)  அன்று காலை 9.30 மணிக்கு காந்தி நகர் SSA அலுவலகத்திற்கு தலைமை ஆசிரியர் மட்டும் தவறாமல் வருமாறு அனைத்து வகை  அரசு / அரசு நிதியுதவி பெறும் மற்றும் பகுதி நிதியுதவி பெறும்  பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

அரசு / அரசு நிதியுதவி பெறும் மற்றும் பகுதி நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள்.