11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீட்டு தேர்வு

11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீட்டு தேர்வு
“”””””””””””””””””””””””””””””””””””””””

அனைத்து மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு

🔹 நான் முதல்வன் -உயர்கல்வி வழிகாட்டுதல் சார்ந்து 10 கேள்விகள் கொண்ட தேர்வு

07.09.2023 அன்று- 12 ஆம் வகுப்பு

08.09.2023 அன்று- 11 ஆம் வகுப்பு

மாணவர்களுக்கு

https://exams.tnschools.gov.in/login

இணைய தளத்தில் நடைபெற உள்ளதால் மாணவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில்

1) HI TECH Lab
2) Laptop
3) Smart Phone
4) Desktop

என அனைத்தையும் பயன்படுத்தி தேர்வு நடத்தலாம்.

மாணவர்கள் பங்கேற்க தவறும் பட்சத்தில் அதற்கான காரணம் கேட்கப்படும் என்பதால் 100% மாணவர்கள் பங்கேற்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இத்துடன் மனநலன் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சியும் (std 9-12) இணைந்து நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

//ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகள் தலைமைஆசிரியர்கள்

வேலூர் மாவட்டம்.