சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
இணைப்பில் காணும் தலைமை ஆசிரியர்கள்,முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் வருகின்ற திங்கட்கிழமை (04.09.2023) அன்று காலை 11 .00 மணியளவில் தேர்வு சார்பான ஆயத்தக் கூட்டம் அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர்கள், முதுகலைஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை -விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
ஓம். செ.மணிமொழி
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,வேலூர் மாவட்டம்.
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி (இடைநிலை /தனியார் பள்ளிகள்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு