மேல்நிலை முதலாமாண்டு துணைத்தேர்வு -ஜூன்/ஜூலை -2023 விடைத்தாள் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறுகூட்டல் -II அல்லது மறுபதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் தொடர்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக்குறிப்பு -தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் )அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.