போதைப்பொருள் ஒழிப்பு சார்ந்த உறுதிமொழி

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 11.08.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு போதைப்பொருள் ஒழிப்பு சார்ந்த உறுதிமொழி எடுத்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள உறுதிமொழி எடுத்தல், சார்பாக அறிவுரைகளைப் பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Link-ஐ Click செய்து உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரத்தை உள்ளீடு செய்யும் படி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK BELOW GOOGLE LINK TO ENTER DETAILS

https://docs.google.com/spreadsheets/d/1sdjVtNeaXXU2zjZBY5KE2cyf53SUJk_lXonQvo77Jjg/edit?usp=sharing

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

   பெறுநர்

அனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் (ம)

 மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.