வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி – 2023 -2024 ஆம் ஆண்டிற்கான – பள்ளிசெல்லா குழந்தைகள் / இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனுடைய குழந்தைகள் மற்றும் இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணிமேற்கொள்ளுதல் – வழிகாட்டு நெறிமுறைகள் – சார்பு

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

அனைத்து அரசு / நிதியுதவி உயர்நிலை /மேல்நிலைப்லைப்பள்ளித் தலைமை அசிரியர்கள், வேலூர் மாவட்டம்.