பள்ளிக் கல்வி – பேர்ணாம்பட்டு வட்டம் – குறுவட்ட சதுரங்க போட்டிகள் நடைபெறுதல் – பேர்ணாம்பட்டு வட்ட தொடக்கநிலை / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலை அனைத்துவகை பள்ளிகள் இணைப்பில் காணும் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளின்படி கலந்து கொள்ள தகவல் தெரிவித்தல் -சார்ந்து

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்.

பெறுநர்

தலைமை ஆசிரியர்கள்,

பேர்ணாம்பட்டு வட்டத்திற்குட்பட்ட அனைத்து வகைப் பள்ளிகள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலை/தொடக்ககல்வி/தனியார்பள்ளிகள்)வே.மா