பள்ளிக் கல்வி – வேலூர் சிப்பாய் புரட்சி தினத்தை முன்னிட்டு 2023 ஜுலை 10ம் தேதி ஓவியப் போட்டி வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியத்தில் நடைப்பெற உள்ளது –  6 முதல் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ,  மாணவியர்கள் ஓவியப் போட்டியில் கலந்து கொள்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

//ஒப்பம்//

   முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

தலைமையாசியர்கள்,

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் நடுநிலை /

உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.