2023-2024ம் கல்வி ஆண்டிற்கான மாணவ / மாணவியர்களுக்கு இவலச பேருந்து பயண அட்டை (SMART CARD) வழங்குதல் – திருத்திய படிவம் பூர்த்தி செய்து ஒப்படைக்க கோருதல் – சார்பு
//ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
பெறுநர்
தலைமையாசிரியர்கள்,
அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.