தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கீழ் திரு பெ.சொ. சீனிவாசன் என்பார் கோரிய தகவல் அனுப்பக் கோருதல் – சார்பு

//ஒப்பம்//

மேல்முறையீட்டு அலுவலர் மற்றும்

முதன்மைக் கல்வி அலுவலர்,  வேலூர்.

பெறுநர்

தலைமையாசிரியர்கள்,

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.