கல்வி உதவித் தொகை – ஆதிதிராவிடர் நலத்துறை 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் SC/ST/SCC ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை   பெறத் தகுதியுடைய மாணாக்கர்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தல் மற்றும் Postal Bank மூலம் வங்கி கணக்கு எண் துவக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் – சார்பு.

 (ஓம்/க.முனுசாமி)

முதன்மைக் கல்வி அலுவலர்,

  வேலூர்.

பெறுநர்.

அரசு/ அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.