10, 11, 12 STD RETOTAL, SCAN COPY, SUPPL. EXAM REG
வேலுர் மாவட்டம்
அரசுத் தேர்வுத் துறை
// மிக அவசரம் // // தனி கவனம் //
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி
முதல்வர்கள் சிறப்பு கவனத்திற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள விவரங்கள் மற்றும் கட்டணத் தொகை வழங்கப்படாத தலைமை ஆசிரியர் உடனடியாக உரிய விவரம் மற்றும் அதற்குண்டான கட்டணத் தொகையினை 07-06-2018 அன்று காலை 11.00 மணிக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ5 பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம்
- 10ம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு விண்ணப்பித்த மாணவர்களின் விவரம் மற்றும் கட்டணத்தொகை
- 10ம் வகுப்பு மறுகூட்டல் விண்ணப்பித்த மாணவர்களின் விவரம் மற்றும் கட்டணத் தொகை
- 11ம் வகுப்பு மறுகூட்டல் / விடைத்தாள் நகல் வழங்க கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விவரம் மற்றும் கட்டணத் தொகை
- 12ம் வகுப்பு மறுகூட்டல் / விடைத்தாள் நகல் வழங்க கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விவரம் மற்றும் கட்டணத் தொகை
- 12ம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு விண்ணப்பித்த மாணவர்களின் விவரம் மற்றும் கட்டணத்தொகை
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்