பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர் சார்ந்த விவரங்கள் படிவம்-1 மற்றும் 2-ல் பூர்த்தி செய்து இவ்வலுவலக அ.1.பிரிவில் 14.02.2023 அன்று காலை 10.00 மணிக்கு நேரில் ஒப்படைக்குமாறு சார்ந்த அரசு மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

1.சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

(மகளிர் பள்ளிகள்)

நடுப்பேட்டை, காட்பாடி, கணியம்பாடி, கே.வி.குப்பம்,EVERN வேலூர், VKVM வேலூர், தோட்டப்பாளையம்,அணைக்கட்டு, பள்ளிகொண்டா, ஒடுக்கத்தூர், பேர்ணாம்பட்டு, பொய்கை வேலூர் மாவட்டம்.

அ.மே.நி.பள்ளி, பென்னாத்தூர்