தமிழ்நாடு பள்ளிகக்ல்வி – வேலூர் மாவட்டத்தில்  உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில்  தொழிற்கல்வி பாடப்பிரிவில்  பயிலும்  மாணவர்களுக்கான  தொழிற்கல்வி சார்ந்த  நேரடி உள்ளுறை பயிற்சியில் (Internship) கலந்துகொண்ட மாணவர்களுக்கான போக்குவரத்து  செலவினம் வழங்குதல் – தொடர்பாக.

இணைப்பு- படிவம்.                                                     

முதன்மைக் கல்வி அலுவலர்,  வேலூர் – 9.

பெறுநர்

சார்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

  1. அ (ஆ) மே,நி,பள்ளி, அனைக்கட்டு,
  2. அ மே,நி,பள்ளி, விரிஞ்சிபுரம்,
  3. அ (ஆ) மே,நி,பள்ளி, பள்ளிகொண்டா,
  4. அ (ஆ) மே,நி,பள்ளி, கே.வி.குப்பம்.
  5. அ  மே,நி,பள்ளி, கணியம்பாடி,
  6. அ மே,நி,பள்ளி, பிரம்மபுரம்,
  7. அ (ஆ) மே,நி,பள்ளி, பொன்னை,
  8. அ (ஆ) மே,நி,பள்ளி, காட்பாடி,
  9. அ மே,நி,பள்ளி, விண்ணம்பள்ளி,
  10. அரசு  முஸ்லிம் மே,நி,பள்ளி, வேலூர்.
  11. அ (ம) மே,நி,பள்ளி, காட்பாடி,