பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி/ மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2023 நிலவரப்படி நிரப்பத் தகுந்த இடைநிலை/பட்டதாரி ஆசிரியர்கள் (அனைத்துப் பாடங்களும்) காலிப்பணியிட விவரங்கள்  கோருதல் – சார்பு.

// ஒப்பம் //

// க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

அனைத்து அரசு / நகரவை / மாதிரிப் பள்ளிகள்

உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.