அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

    தேர்வுப்பணிகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் உடனடியாக விடுவித்தனுப்பும்படி அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம்.
    விடுவிக்காமல் உள்ள முதல்வர்கள் மீது துறைவாரியான நடவடிக்கை மேற்கொள்ள இயக்குநருக்கு பரிந்துரைக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர்,

வேலூர்