தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005-ன் கீழ் திரு. ப.இராதாகிருஷ்ணன் என்பாரின் மனு உரிய நடவடிக்கைக்கு அனுப்புதல் -சார்பு

அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் ,(இடைநிலை/தொடக்கக் கல்வி ) தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,வேலூர் மாவட்டம்.