தேர்வுகள் – மார்ச் /ஏப்ரல் -2023 ஆம் ஆண்டிற்குரிய 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுத் திறனாளி சலுகை கோரும் மாணவர்களின் SPELL 2 & SPELL 3 விவரப் பட்டியல் – தொடர்பாக

மேற்காண் பள்ளி மாணவர்கள் தொடர்பான விவரத்தினை உடன் சார்ந்த முதன்மைக் கண்காணிப்பாளரக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளி தலைமைஆசியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

//ஒப்பம்//

//க.முனுசாமி//

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.