Very Urgent and Important – முதன்மைக்கல்வி அலுவலகம் மற்றும் புதிய மாவட்டக்கல்வி அலுவலகங்களில் உள்ள பணியிடங்களுக்கு-பணியாளர்களின் விருப்ப மாறுதல் விண்ணப்பங்கள் கோருதல்

To

All Headmasters of Govt / Mpl / High / Higher Sec. Schools

Kindly download the attachments and follow the instructions.

முதன்மைக்கல்வி அலுவலகம் மற்றும் புதிய மாவட்டக்கல்வி அலுவலகங்களில் உள்ள பணியிடங்களுக்கு-பணியாளர்களின் விருப்ப மாறுதல் விண்ணப்பங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளின்படி செயல்பட அனைத்து சார்நிலை அலுவலர்கள்/ தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நாள் மற்றும் நேரம் : 30.05.2018 பிற்பகல் 2.00 மணி

இடம் :  அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகம் (SSA)

காந்திநகர், வேலூர்-632009

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS

CEO Vellore.