சிறுபான்மையினர் நலம் – தேசிய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் – பள்ளிபடிப்பு, பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் – 2021 – 2022 மற்றும் 2022 -2023 ஆம் ஆண்டிற்கு புதியது மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை கண்காணிப்பு மற்றும் ஆய்வு செய்ய THE NATIONAL COUNCIL OF APPLIED ECONOMIC RESEARCH (NCAER) மூலம் ஆய்வு செய்யப்படவுள்ளது விவரம் அனுப்புதல் சார்பு

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்,

அனைத்து அரசு / அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வே.மா.,