வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் ஆலோசனையின் பேரில்  வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு / நிதியுதவி / நகரவை / வனத்துறை / உயர் /  மேனிலை /  பள்ளி  ஜெ. ஆர். சி ஆலோசகருக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கம் 23.11.2022, புதன்கிழமை காலை 9.30 மணியளவில் வேலூர் காட்பாடி அனைவருக்கும் கல்வி திட்ட கூட்ட அரங்கில் நடைபெறுதல் – சார்பு.

மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக்கல்வி) வேலூர்.

பெறுநர்,

தலைமையாசிரியர், அனைத்து வகை பள்ளிகள்,

சார்ந்த ஆலோசகர்கள் / பொறுப்பாசிரியர்கள், (தலைமையாசிரியர்கள் மூலமாக)