அனைத்து வகைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தலைமையாசிரியர்கள் உரியவருக்கு கோரப்பட்ட தகவல்களை அனுப்பிவிட்டு இவ்வலுவலகத்திற்கு ஒரு நகலை அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.