பள்ளிப்பதிவேடுகள் அனைத்து கணினி மயமாக்குதல் மற்றும் தேவையற்ற பதிவேடுகள் நீக்குதல் அரசாணை வெளியிடப்பட்டது நடைமுறைப்படுத்துதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம் கவனத்திற்கு,

பள்ளிப்பதிவேடுகள் அனைத்து கணினி மயமாக்குதல் மற்றும் தேவையற்ற பதிவேடுகள் நீக்குதல் அரசாணை வெளியிடப்பட்டது நடைமுறைப்படுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை மற்றும் இணைப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்காள்ளப்படுகிறார்கள். வட்டாரக்கல்வி அலுவலர்கள் தங்கள் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் பதிவேடுகளை பராமரிக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்