2022-2023 ஆம் கல்வியாண்டில் சிறார் திரைப்படங்கள் திரையிடுதல் மற்றும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (அரசு / நகரவை / ஆதிதிராவிட நலம் / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்)

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் (அரசு / நகரவை / ஆதிதிராவிட நலம் / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (அரசு / நகரவை / ஆதிதிராவிட நலம் / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்)

நகல்

  1. கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வேலூர்.
  2. மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
  3. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் வேலூர் மாவட்டம் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.