மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டம் EMIS Portal-ல் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை மீள உரிய ஆவணங்களுடன் சரிபார்த்தல் சார்பாக தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல்

அனைத்து அரசு/ நிதியுதவி நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டம் EMIS Portal-ல் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை மீள உரிய ஆவணங்களுடன் சரிபார்த்தல் சார்பாக தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நிதியுதவி நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்