ஓருங்கிணைந்த பள்ளிக்கல்வி – தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் – 50 அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடை பயிற்சியில் கலந்துகொள்ள தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

ஓருங்கிணைந்த பள்ளிக்கல்வி – தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் – 50 அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடை பயிற்சியில் கலந்துகொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்